Panchangam, Astrology Books and Diving books

by Murari publications

ஸ்ரீ நிவாஸன் பஞ்சாங்கம்
Srinivasan Panchangam : "பிலவ வருடம் (PILAVA)" - 2021 - 2022
Srinivasan Panchangam

Rs. 120/-

[இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் மிகச்சரியான அயநாம்சம் கொண்டு கணிக்கப்பட்ட ஒரே ஒரிஜினல் திருக்கணித பஞ்சாங்கம்]
  • ரெடி எண் கணித அட்டவணை , வாஸ்து சாஸ்திர அட்டவணை , திருமணப் பொருத்த அட்டவணை
  • 12 ரசிகளுக்கும் வருட ராசி பலன்கள்
  • வருட ஷேர் மார்க்கெட் விலை நிலவரங்கள்
  • தங்க வெள்ளி விலை நிலவரங்கள்
  • ருது ஜாதகப் பலன்கள் (பரிகாரங்களுடன்)
  • திருவண்ணாமலை கிரிவல பௌர்நமி காலங்கள்
  • கோர்ட் விஷயங்களில் வெற்றி பெற வழிமுறைகள்
  • திருக்கணிதம் மற்றும் வாஸ்து கிரக நிலைகள் ஓப்பீடு
  • மணி நிமிஷக் கணக்கில் பஞ்சபட்சி சாஸ்திரம்
  • அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அயநாம் சத்துடன் கூடிய மிகச் சரியானகிறக ஸ்புடங்கள்
  • தினசரி வாழ்க்கையில் சொல்லவேண்டிய மந்திரங்கள்
  • நல்ல நட்சத்திரம் மற்றும் லக்கினங்களில் மட்டுமே எடுக்கப்பட்ட கணவன் மனைவிகளுக்கும் பெற்றவர்களுக்கும் யோகம் தரும் சுப முகூர்த்தங்கள்
  • கிரக பாடசாரங்களுடன் துளியமான மணி நிமிஷக் கணக்குகளுடன்
  • பிறக்கப் போகும் குழந்தை ஆணா?? பெண்ணா?? என அறிய வழிமுறைகள்
  • மற்றும் இதர பஞ்சாங்களில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மிகத் துளியமாக கம்ப்யூட்டர் கணிக்கப்பட்டு வெளிவரும் ஒரே பஞ்சாங்கம் ஸ்ரீ நிவாசன் பஞ்சாங்கம்

[Accurately computed and calculated Ayanamsam Thirukkanitam from Indian space researchers]

  • Ephemeris tables, Vasthu tables, Marriage match tables.
  • Horoscope for all 12 Zodiac signs.
  • Annual share market status.
  • Gold and Silver price status.
  • Rudhu Astrology
  • Best time for Thiruvanamallai holy pray in Full moon times
  • Paths for getting victory in law issues.
  • Comparision for Thirukanidham and Vasthu in terms of planets
  • Pancha Patchi Sasthiram in minutes and seconds
  • Accurate Ayanamsam which are approved by government.
  • Daily Manthras which helps for better life.
  • Subha Mugurtham consulting best Natchatras and Lagnam for couples and parents.
  • With accounts at accurate minstes with planetary positions
  • Procedures to know the gender of the child in Sanctum.
  • and much more with mistakeless accurate panchangam which are calculated from computer.
சுப முகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை விசேஷங்கள்
Srinivasan's Subamugurtham, functional and holy days list. 2020-21
Suitable for all people, guideline in their daily life
Its me

Rs. 50/-

(எல்லா துறையினர்க்கும் ஏற்ற தினசரி வாழ்க்கை வழிக்காட்டிப் புத்தகம்)
  • தினசரி சூரிய அஸ்தமனதிற்குத் திருத்தம் செய்யப்பட்ட துல்லியமான ராகுகாலம், எமகண்டம், சுபஹோரைகள்
  • சுபகாரியங்கள் செய்யும் போது கவனிக்கவேண்டியவை
  • அனைத்துச் சுபகாரியங்களுக்கும் தனித்தனி நல்ல நாட்கள்
  • வருடம் முழுவதும் ஒவ்வொரு நட்சத்திரக்கார்களுக்கும் நல்ல நாட்கள்
  • அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்க வேண்டிய நாட்கள்
  • சுதர்சன ஹோமம், கணபதி ஹோமம் , கிரக சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நாட்கள்
  • பண்டிகைகள், விரதங்கள் கொண்டாட வேண்டிய முறைகள் மற்றும் அதன் நன்மைகள் அடங்கியது
  • Corrected daily sunset for accurate Raghu time, Yema time and Subhahorai
  • Whatchouts on holy work
  • Separate dates for all holy work
  • The hole year, holy days for star holders
  • Dates for pregnancy surgery
  • Sudharsana Homam, Ganapathi Homam, Kiragha santhi to amend/improve our life
  • Festivals, fasts, its benefits with including its methods to celebrate
மாங்கல்யம் செய்ய, விவாகம் செய்ய, சாந்தி முகூர்த்தம், சீமந்தம், உபநயனம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம் செய்ய, தொழில் தொடங்க, கடன் வாங்க, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த, கடன் தீர்க்க தனித்தனி நாட்களுடன் கூடியது,

மற்றும், சதுர்த்தி விரதம், சஷ்டி விரதம், கிருத்திகை விரதம், அமாவாசை விரதம், பௌர்நமி விரதம், ஏகாதசி விரதம், சிரவண விரதம், மாத சிவராத்திரி விரதம், பிரதோ­ விரதம், அக்ஷய திருதியை, நரசிம்ம ஜெயந்தி, ரம்பா திருதியை, சுவர்ண கௌரி விரதம், கிருஷ்ண ஜெயந்தி விரதம், ஜேஷ்டா விரதம், வரலட்சுமி விரதம், ரி´பஞ்சமி விரதம், நவராத்திரி விரதம், அனந்த விரதம், தீபாவளி, பொங்கல், காருடையான் நோன்பு, ஸ்ரீராம நவமி விரதம் ஆகியவை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளுடன் கூடியது.

பிரம்மரிஷி வாக்கியம்
Bhrama Rishi Vakkiyam
Its me

Rs. 300/-

(இதுவரை வெளிவராத ஜோதிட நூல்)
  • ராசி வர்க படலம்
  • நவக்கிரக வர்க படலம்
  • பன்னிரு பாவ வர்க்கப் படலம்
  • தசவர்க்கப் படலம்
  • கர்ப்பா தானப் படலம் (நல்ல குழந்தைகள் பெற யோசனைகள்)
  • சிசு ஜெனனப் படலம்
  • கண்டாந்தம் - ஆயில்யம் - கேட்டை - மூலம் நட்சத்திர தோஷ விவரங்கள்
  • ஜீவனப் படலம் (73 யோகங்களும் அதற்கான முன்ஜென்ம வினைகளும்)
  • இலக்கனம் அல்லது ராசி சக்கரப் பலன்கள்
  • கிரக சேர்க்கைப் பலன்கள்
  • நாவம்ச சக்கர பலன்கள்
  • திரிக்கோண சக்கிர பலன்கள்
  • துவாதாசம்ச சக்கிர பலன்கள்
  • திரிசாம்ச சக்கிர பலன்கள்
  • ஹோரா பாலா பலன்கள்
  • பண்ணிரு பாவ பலா பலன்கள்
  • ஸ்திரீ புருஷ ஜாதகப் பொருத்தம்
  • பார்க்கும் வழிமுறைகள் ஆகிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஜோதிட முதல் நூல்.

A new approach in astrology

  • Zodiac signs (Rashi) in deep layer
  • About Navagraha in depth
  • 12 Bhava's in depth
  • Dhasavargam in depth
  • Karbha thanam (Pregnancy) / Go get a moral child
  • Fetal life in depth
  • Ways to overcome dhosa's for Kandandham, Alpha Hydroe (Aslesha), Antares (Jhesta/Scorpionis), Lambda Scorpio (Mula)
  • Life path with 73 outcomes and their previous life stories.
  • Laknam / Rashi (Signs) chakra's outcome
  • Combination of planets and their consequence
  • Navamsam chakra and its outcome
  • Thirikonam chakra and its outcome
  • Thuvamsam chakra and its outcome
  • Thirisamsa chakra and its outcome
  • Hora results
  • 12 Bhava results
  • Marriage match for bride and groom
  • and other lots are information are in the book.
பஞ்சாங்க ரகசியம்
Panchanga Ragasiyam (Secrets of Astrology)
Its me

Rs. 250/-

A best book, every astrologer should have.

Content: All the things you want to know about Astrology and our Hindu Religion Beleifs.

  • பஞ்சாங்க நுணுக்கங்கள்
  • விரதாதி முக்கிய விசேஷங்கள் பற்றிய தெளிவான விபரங்கள்
  • பஞ்சாங்கத்தில் உள்ள முக்கிய விஷயங்கள் பற்றிய விபரங்கள்
  • பஞ்சாங்கத்தில் உள்ள விரதாதி முக்கிய விசேஷங்கள் மூலமாக ஜாதகரின் பிரச்னைகளுக்கு பரிகாரம் தேடும் வழிகள்
  • பஞ்சாங்கம் பயன்படுத்தும் வழிகள்
அனைத்தும் கொண்டு இதுவரை வெளிவராத முறையில் பஞ்சாங்கத்தில் உள்ள ரகசிய விஷயங்கள் கொண்டு வெளிவருகிறது.
27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்சஷ்ட தெய்வ வழிபாடு
27 Natchatras and Manthras
Its me

Rs. 100/-

  • 27 நட்சத்திரங்களின் தன்மைகள்
  • 27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தெய்வம்
  • 27 நட்சத்திரங்களின் போது பலன்
  • 27 நட்சத்திரக்கரர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்கள்
  • தமிழ் மற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திர வழிபாடு பாடல்கள்
  • ஆயில்யம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
  • விசாகம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
  • கேட்டை நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
  • மூலம் நட்சத்திர தோஷ நிவர்த்திக்கான வழிகள்
  • போன்ற அனைத்து நட்சத்திர விஷயங்களும் தாங்கி வெளிவரும் ஒரே புத்தகம்.
  • 27 Natchatras and its nature
  • 27 stars, the goddess of fortune
  • Common horoscopes for 27 natchatras.
  • 27 stars and places of their worship.
  • Manthras in Tamil and Sanskrit
  • Ways to overcome for Alpha Hydroe (Aslesha) dhosha
  • Ways to overcome for Alpha Libroe (Vishaka) dhosha
  • Ways to overcome for Antares (Jhesta/Scorpionis) dhosha
  • Ways to overcome for Lambda Scorpio (Mula) dhosha
  • and the book covers with extra additional contents of 27 stars.
சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும் ( சைவ சமய களஞ்சியம் )
Lord Shiva manthras and methods to worship
Its me

Rs. 125/-

27 நக்ஷத்திரங்களின் தன்மைகள், அதிர்ஷ்ட தெய்வங்கள், அதிர்ஷ்டம் தரும் கோயில்கள், தமிழ் மற்றும் சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் அடங்கியது.

  • 108 ஆகமக் குறிப்புகள்
  • சிவபெருமான் மூல மந்திரங்கள்
  • கலஸம் வைத்து பூஜை செய்யும் முறை
  • லிங்க வகைகளும் அதன் பயன்களும்
  • புஷ்ப விதானம்
  • சாஸ்த்ரோக்த்ர லிங்க பூஜை
  • மாஸை லிங்க பூஜை
  • தமிழ்ப் பாசுரங்களால் சிவ பூஜை
  • தமிழில் சிவபெருமான் போற்றிகள்
  • பிரதோஷ வழிபாடு
  • 277 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
  • 63 நாயன்மார்கள் பற்றிய விவரங்கள்
  • போன்ற அனைத்து நட்சத்திர விஷயங்களும் தாங்கி வெளிவரும் ஒரே புத்தகம்.
  • பிறக்கப் போகும் குழந்தை ஆணா?? பெண்ணா?? என அறிய வழிமுறைகள்
  • மற்றும் இதர பஞ்சாங்களில் உள்ள பிழைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மிகத் துளியமாக கம்ப்யூட்டர் கணிக்கப்பட்டு வெளிவரும் ஒரே பஞ்சாங்கம் ஸ்ரீ நிவாசன் பஞ்சாங்கம்

Saiva aagama collections

  • 108 Aagama description
  • Lord Shiva manthra's
  • Worship with ritual kalasam
  • Types of Linga's and its types
  • Puspha Vidhanam
  • Sasthrotra linga poojas.
  • Manasa Linga poojas
  • Tamil appraisal for Lord Shiva
  • Tamil poojas for Lord Shiva
  • Details of worshiping in prodhosam
  • Details of Lord Shiva temples with 277 songs
  • Information about 63 Nayanmars
  • with all other informations of Natchatra's are in the book.
  • Procedures to know the gender of the child in Sanctum.
  • and much more with mistakeless accurate panchangam which are calculated from computer.
பண மழை பொழியச் செய்யும் சைவ வைணவ ஸ்தோத்திரங்கள்
Manthras for Wealthy life. Both Saiva and Vainava
Its me

Rs. 60/-

மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரங்களுக்கு தமிழில் அர்த்தமுள்ள ஒரே புத்தகம்

  • தங்க மழை பொழிய ஸ்ரீ ஆதிசங்கரர் செய்த ஸ்தோத்திரங்கள்
  • பண மழை பொழிய ஸ்ரீ வேதாந்த தேசிகர் செய்த ஸ்தோத்திரங்கள்
  • லக்ஷ்மி கடாக்ஷம் தரும் வீட்டு லக்ஷணங்கள்
  • மஹாலக்ஷ்மி இந்திரனுக்கு கொடுத்த வாக்கு
  • மஹாலக்ஷ்மி வாசம் செய்ய மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
  • அனைத்தும் அடங்கிய உங்கள் வசதி வாய்ப்பை மேம்படுத்த அறிவுரை மற்றும் வழிபாடு நூல்
  • Sri Adhishankara's mantra for Golden rain
  • Sri Vendhandha Dhesigar's mantras for money rain
  • Presence of Godess Sri Lakshmi with wealth our home
  • About promise given to Lord Indra by Godess MahaLakshmi
  • Manthras to get blessings from Godess MahaLakshmi
  • and all contents to make you rich and wealthy with the blessings of Godess MahaLakshmi
குழந்தைகளை மேதைகளாக்கும் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு
Sri Saraswathi, Lakshmi Hayagriva manthras
Its me

Rs. 40/-

உங்கள் குழந்தைகள் உயர்வுக்கான ஸ்தோத்திரங்கள் கொண்ட வழிபாட்டு நூல்.

  • ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்திரங்கள்
  • ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஸ்தோத்திரங்கள்
  • குழந்தைகளை மேதைகளாக்கும் மேத்தாஸுக்தம்
  • படிப்பில் சிரத்தை தரும் சிரத்தா ஸுக்தம்
  • குழந்தைகளுக்கான தமிழ் வழிபாட்டுப்பாடல்கள்
  • அனைத்தும் அடங்கிய உங்கள் குழந்தைகள் வழிகள் தரும் ஒரே வழிபாட்டு நூல்
  • Sri Godess Saraswathi manthras
  • Sri Lakshmi Hayagrivar Manthras
  • Manthras to make childrens/students intelligent
  • Manthras to make concentrate in studies
  • Manthras for childrens in Tamil
  • with all its content to make your children good in studies.